படத்தின் பெயர் | சீறு |
வருடம் | 2020 |
இசையமைப்பாளர் | டி .இமான் |
பாடலாசிரியர் | பார்வதி |
பாடகர் | நோச்சிப்பட்டி திருமூர்த்தி |
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
வீழ்ச்சி என்று சொல்வது
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்
உன் கண்ணிலே அன்பு பூக்குமே
ஒரு சொல்தான் என்றாழுமே
வானம் போன்றது
எனச் சொல்வாள் தோழி நீயும்
பூக்களின் மது
மரபாச்சி பொம்மை போல
நேர்த்தி உன்னது
திருப்பாச்சி போலக் கூர்மை
பேச்சில் உள்ளது
மயில் பீலி போல்
இதமானாளே
வெறும் தாளை போல்
மனம் கொண்டாளே
தினம் தினம் கொண்டட்டாமாய்
இவள் ஆக்கினாள்
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
கனியா அமுதா
பசும்பால் கொழுந்தா
நெருப்பு துகளின்
பல நாள் விழுதா
கலவை போல் ஒரு நூறு
தனி தன்மை குணம் உண்டு
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு
செவ்வந்தியே…….
பாடல் வரிகள்:
0 Comments