படத்தின் பெயர் | சீறு |
வருடம் | 2020 |
இசையமைப்பாளர் | டி .இமான் |
பாடலாசிரியர் | பார்வதி |
பாடகர் | ராஜகநபதி |
வாசன பூச்செண்டா……
பேசுற கல்கண்டா…..
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா
கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா
மஞ்ச சாமாந்தி நேரத்துல
சிதறுது வீசுற பூங்காத்து
சில்லு சில்லா தெறிக்குது
சிரிப்புல ஆம்பள பம்மாத்து
இது பேர்தான்
ஏதோ மாய மந்திரமா
கூட வந்தா என்ன
ஏற்க சம்மதம்மா
பேசுற கல்கண்டா……
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட
வழிகள்தான் உண்டா
கண்ணுக்கு உள்ளார
உள்ளது பொன்வண்டா
இவ யாரோ என்ன பேரோ உண்மையில்
உண்மைய யார் கண்டா
பாடல் வரிகள்:
0 Comments