படத்தின் பெயர் | சூரரைப் போற்று |
வருடம் | 2020 |
இசையமைப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர் | அறிவு |
பாடகர் | சூர்யா |
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
த்தா இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா பாருடா
பாடல் வரிகள்:
0 Comments